Categories: NewsTamil News

எல்லோரும் எதிர்பார்த்த பிச்சைக்காரன் 2! தற்போதைய நிலை இதுதான்

சினிமாவில் ஒரு சில படங்களே மிகுந்த அளவில் பேசப்பட்டன. அதில் ஒன்று பிச்சைக்காரன். சசி இயக்கத்தில் வெளியான இப்படம் அம்மா, மகன் உறவை மிக ஆழமாக மக்கள் மனதில் பதித்தது.

தமிழில் பெரும் வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கிலும் பிச்சகாடு என்ற பெயரில் வெளியாகி ரூ 100 நாட்கள் ஓடியது.

தெலுங்கு உரிமை ரூ 50 லட்சத்திற்கு விற்கப்பட்ட போதும் ரூ 30 கோடிக்கும் மேலாக வசூலித்தது. தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஹிட்டான இப்படம் தொலைக்காட்சியிலும் டி.ஆர்.பி ரேட்டிங் அள்ளி சாதனை படைத்தது.

இந்நிலையில் பிச்சைக்காரன் 2 பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் இருந்துவருகிறது. ஏற்கனவே விஜய் ஆண்டனி சில படங்களில் கமிட்டாகியுள்ளார்.

எனவே பிச்சைக்காரன் படத்திற்கான கதையை எழுதி வருகிறாராம். படத்தை யார் இயக்குவது, ஹீரோயின் யார் என்ற விபரங்கள் இனிமேல் சொல்லப்படும். ஊரடங்கிற்கு பின் படம் சம்மந்தப்பட்ட தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

admin

Recent Posts

‘டோரதி’ ஒரு தலைச்சிறந்த படைப்பு – படக்குழுவினருக்கு தனுஷ் பாராட்டு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை நடிகர் தனுஷ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள 10வது…

4 minutes ago

Yezhu Kadal Yezhu Malai Release Trailer

Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…

22 hours ago

Oru Chinna Panithuli Lyric Video

Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…

23 hours ago

திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்; ஆனால் அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை – சுருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…

1 day ago

இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை – நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…

1 day ago

தவெக ஆட்சி எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…

1 day ago