பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது, அதிலும் வெளிநாடுகளில் மட்டுமே இப்படம் ரூ கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தன் யூடியூப் சேனலில் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதில் பிகில் படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ 20 கோடி வரை நஷ்டம் என்று கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் விஜய் கால்ஷிட் பெறுவதற்கு இப்படி கூறுகிறார், ஏனெனில் பிகில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த படம் என்று அந்த பத்திரிக்கையாளரே பதிலும் கூறியுள்ளார்.
Theeraaganam Lyrical Video | Family Boy | Mithun Manickam | Nirmal JP | Adithya RK…
Ala Bolelo Video Song | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவுகள் மற்றும் தனது திரையுலகப் பயணம் குறித்து உறவினரும் நடிகையுமான மகேஸ்வரியுடன் ஜான்வி கபூர் மனம்…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. தீபாவளியை முன்னிட்டு…
ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று முந்தைய இரண்டு பாகங்களும் வெற்றியடைந்த ‘பொலிமேரா’ திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகமாக ‘பொலிமேரா 3’ உருவாகி…
Appakutty Official Trailer | Vijay Antony | Preethi Asrani | Mu. Maran