Categories: NewsTamil News

கார்த்திக் டயல் செய்த எண், தன்னை செம்ம கலாய் கலாய்ததற்கு திரிஷா செம்ம பதிலடி

கௌதன் மேனன் இயக்கத்தில் தற்போது யூடியூப் உலகையே கலக்கி வரும் ஷார்ட் ப்லீம் கார்த்திக் டயல் செய்த எண். இதில் சிம்பு, திரிஷா போனில் பேசுவது போல் இருக்கும்.

அதாவது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் என கூறினார் கௌதம்.

இதில் பலரும் சிம்பு, திரிஷாவை பேபிசோன் என்று கலாய்த்து வருகின்றனர், ஆனால், திரிஷா அதை தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து கலாய்த்தவர்களுக்கு அவரே பதிலடி கொடுத்துள்ளார், இதோ…

admin

Recent Posts

Thamarai Lyrical Video

Thamarai Lyrical Video | Enemy Of The Smuggler | Pradeep Kumar | Sam Daniel

7 minutes ago

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

22 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

23 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

23 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

24 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

24 hours ago