mari selvaraj vaazhai Movie trailer update
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் பரியேறும் பெருமாள்,கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்தது.
அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியாக உள்ள படம் வாழை, இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாகவும், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா போன்ற பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று பா.ரஞ்சித் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படம் 23ஆம் தேதி வெளியாக போவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பாடல்கள் வெளியான நிலையில் ட்ரைலர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க செய்துள்ளது.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…