mamathi-saari-about-thunivu
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்க சிபிச்சந்திரன், சமுத்திரகனி, பிக் பாஸ் மமதி சாரி என பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து விரைவில் ஜில்லா ஜில்லா என்ற ஃபர்ஸ்ட் சிங்கள் ட்ராக் வெளியாக இருப்பதாக ஜிப்ரான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மமதி சாரி அளித்த பேட்டி ஒன்றில் படம் சூப்பராக வந்திருக்கு, அவ்வளவு அழகா இருக்கு, காட்சிகள் அனைத்தும் கவரும் வகையில் இருக்கும். நான் சில காட்சிகளில் மட்டும்தான் வருவேன் ஆனா பல முடிச்சுகளை அவிழ்க்கும் காட்சியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் என்னை கெட்ட வார்த்தையில் பேச வைத்துள்ளார் வினோத். அதை சென்சார் கூட செய்ய முடியாது ஏனென்றால் படத்திற்கு அந்த வார்த்தை ரொம்ப முக்கியம் என தெரிவித்துள்ளார் மமதி.
இவர் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…