bigg-boss 6 sherina-about-crush-in-bb-house
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை நிகழ்ச்சியில் இருந்து இதுவரை மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி பி முத்து தானாக வெளியேறிக்கொண்டார்.
மொத்தம் 21 போட்டியாளர்களின் ஒருவரான செரீனா அழகு பொம்மையாக பிக் பாஸ் வீட்டில் வலம் வந்தார். இப்படியான நிலையில் பொம்மை டாஸ்க் தனலட்சுமி கீழே தள்ளி விட்டதாக தலையில் அடிபட்டதாக இவர் ஓவர் ஆக்டிங் செய்தது ரசிகர்கள் மத்தியில் வெறுப்படைய செய்தது. இதன் காரணமாக கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வெளியேறிய செரீனா அளித்த பேட்டி ஒன்றில் கதிர் மீது உங்களுக்கு கிரஷ் இருக்கா என கேட்க அவர் எனக்கு நல்ல நண்பர். அதேபோல் அசீம் எனக்கு அண்ணா மாதிரி. எனக்கு பிக் பாஸ் மீதுதான் கிரஷ் என பேசியுள்ளார். மேலும் ஆயிஷா மற்றும் குயின்ஷி தனக்கு நல்ல தோழிகள். அவருடன் நான் நட்பை தொடர ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் தனது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லான 25-வது படம் குறித்த முக்கிய…
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’…
இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…
Vengaatu Boomyil Lyrical Video | Black Gold | Vetri, Priyalaya | Gavaskar Avinash | Saindhavi