ஜெய்லர் படத்தின் கேமியோ ரோலில் நடிக்க போகும் முக்கிய பிரபலம்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக என்றென்றும் திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ரஜினியுடன் இணைந்து பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தில் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக புதிய வைரல் தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படத்தில் மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் அவர்கள் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான படப்பிடிப்பு ஜனவரி 8 மற்றும் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது. இது தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

jothika lakshu

Recent Posts

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

5 hours ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

5 hours ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

9 hours ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

9 hours ago

தனுஷின் ‘D56’… மாரநாடு கருப்பசாமி அருளுடன் பிரம்மாண்ட தொடக்கம்!

‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…

9 hours ago

மகாநதி லட்சுமி பிரியா எவிக்ட்… கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!

வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…

9 hours ago