மாளவிகா மோகனன் இந்த பெயர் தான் தற்போது இணையத்தின் வைரல். ஆம், இவரின் போட்டோஷுட்டிற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பலம் உள்ளது.
இந்நிலையில் மாளவிகா செம்ம பேஷன் ஆன ஆள், அதனாலேயே இவரின் போட்டோஷுட் ஒவ்வொன்றும் செம்ம வைரல் தான்.
தற்போது அப்படித்தான் மாளவிகா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதில் இவர் வேஷ்டி போல் அணிந்துள்ளார்.
அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது, அதோடு அந்த ட்ரெஸ் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.
மேலும், மாஸ்டர் படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் செம்ம உச்சத்திற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதோ அந்த புகைப்படம்.
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash
She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam…
விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரபல தொடர் ‘சின்ன மருமகள்’. இதில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.…
வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில்…