Categories: NewsTamil News

விஜய், அஜித்தை தோற்கடித்து மாபெரும் சாதனை செய்த நடிகர் சூர்யா

தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா.

இவர் தற்போது சுதா கே. பிரசாதின் இயக்கத்தில் சூரரை போற்று படத்தின் வெளியட்டுகாக மிகவும் காத்துகொண்டு இருக்கிறார்.

நடிகர்களின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பல விதமாக கொண்டாடுவார்கள். அதில் ஒன்று டுவிட்டர் டிரேண்டிங் மற்றும் காமென் டிபி.

இதில் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் சில தினங்களுக்கு முன் 100 திரையுலக பிரபலங்கள் இணைந்து சூர்யாவின் கம்மென் டிபியை டுவிட்டரில் வெளியிட்டார்.

இந்நிலையில் வெளிவந்த கம்மென் டிபி 24 மணி நேரத்தில் 6.8 மில்லியன் டுவிட்ஸ் பெற்று மாபெரும் சாதனை செய்துள்ளது.

மேலும் அஜித்தின் கம்மென் டிபி 4.6 மில்லியன். விஜய்யின் கம்மென் டிபி 6.0 மில்லியன் என சாதனை படைத்த நிலையில் சூர்யாவின் இந்த காமென் டிபி 6.8 மில்லியன் டுவிட் பெற்று அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

admin

Recent Posts

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த அதிரடிப் படத்தில் யார் ஹீரோ?

பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ உள்ளிட்ட பெரிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர்…

7 hours ago

திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி!

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது 4-வது திருமண நாளை குடும்பத்துடன் சிறப்பாக…

7 hours ago

மணிகண்டன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘மக்கள் காவலன்’ என தலைப்பு அறிவிப்பு!

‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், தனது அடுத்த…

7 hours ago

ஹபீபி- திரை விமர்சனம்

தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள…

8 hours ago

ஆட்டி – திரை விமர்சனம்

மர்மம், குற்ற விசாரணை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆட்டி’. மலைப்பகுதியை…

8 hours ago

Oh Sukumari Teaser

Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju

9 hours ago