தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது ஐம்பதாவது திரைப்படமாக மகாராஜா என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அனுராக் காஷ்யப், சஞ்சனா நமிதாஸ், மம்தா மோகன்தாஸ், நடராஜன், சுப்பிரமணியன், அபிராமி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளியான நாள் முதல் தற்போது வரை நல்ல வரவேற்புடன் வசூல் வேட்டையாடி வருகிறது. இந்த நிலையில் தற்போது பத்து நாள் முடிவில் இப்படம் 81 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…