தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். யுவராஜ் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைத்து நடித்து வருகின்றனர்.
மேகம் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார். இரண்டாவது நாயகியாக சினேகா நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் ஐந்தாம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்ன அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மத கஜ ராஜா என்ற திரைப்படமும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கான வேலைகளில் நடிகர் விஷால் இறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் கோட் படத்துடன் நேருக்கு நேராக மோத உள்ளது மத கஜ ராஜா திரைப்படம். இந்த போட்டியில் வெற்றி பெற போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…