சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சி உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியில் 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மூன்றாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாளே இவருக்கு ஆர்மி உருவானது. சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கடற்கரையில் அழகு தேவதை போல ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…