சனம் செட்டி பிக் பாஸில் நுழைந்த முதல் நாளே வந்த பிரச்சனை.. கைதாகிறார் தர்ஷன்?? – வெளியான பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த ஈழத் தமிழரான இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

இவர் தன்னுடைய காதலியான சனம் ஷெட்டி உதவியதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக அப்போது தகவல் வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் தன்னுடைய காதலியை பிரிந்தார் சனம் ஷெட்டி.

இவர் தற்போது நான்காவது சீசனில் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பெண் வன்கொடுமை, மோசடி புகார் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தர்ஷனை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சனம் செட்டி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள முதல் நாளே இப்படி ஒரு தகவல் வெளியாகியிருப்பது தர்ஷன் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

admin

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

8 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

8 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

9 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

9 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

9 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

1 day ago