Losliya latest hot photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
அதே சமயம் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சில சமயங்களில் கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஆரஞ்சு நிற சின்ன உடையில் தூக்கலான போசில் எடுத்திருக்கும் புகைப்படங்களில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…