actress-ivana-latest-photoshoot
தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவானா. இவர் நாச்சியார், ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு லோ பட்ஜெட் திரைப்படமாக வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த லவ் டுடே திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் இப்படத்தை தொடர்ந்து LGM, கள்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவானா அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புது புது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு கொண்டிருப்பார். அந்த வகையில் கருப்பு நிற புடவையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash |…
Magaraasi Video Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Zara Zyanna | Chella…
I,Nobody Trailer - Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer| Jakes Bejoy
Veera Veera Lyric Video | Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள்…