lokesh kanagaraj about kamal 232
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி உள்ளிட்ட இரண்டு பிளாக் பஸ்டர் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்தார். மேலும் இப்படமும் அடுத்த வருடம் வெளியாகும் என நம்பப் படுகிறது.
இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமலை வைத்து கமல் 232 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலின் வெறித்தனமான பேன் என்பதால் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படம் பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘John Wick’ திரைப்படம் போல் உச்சகட்ட ஆக்ஷன் தில்லராக இருக்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தான் நடிகர் கமல் தாடியும் மீசையுமாக தனது கெட்டப்பை மாற்றிக்கொண்டுள்ளாராம்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…