leo movie song update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது தனது 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிய ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் லியோ படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அதில் இரண்டு பாடல்களுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது மூன்றாவது பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதள பக்கங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…