leo-movie-audio-launch-exclusive-news update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
உலகம் முழுவதும் இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா வெகுவிரைவில் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இப்படி அந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க கமல், விக்ரம் மற்றும் தனுஷ் ஆகிய நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் மூவரிடமிருந்தும் நிச்சயமாக கிரீன் சிக்னல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் லியோ இசை வெளியீட்டு விழாவில் தரமான சம்பவங்களை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…