leo-lokesh-kanagaraj-vijay-67-latest-news
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த படம் உலக அளவில் இதுவரை பிசினஸ் மூலமாக மட்டுமே மொத்தம் 450 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானது. இப்படியான நிலையில் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் பிசினஸ் மூலம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தெரியவந்துள்ளது.
தமிழக ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளர் லலித்குமார் அவர்களே வைத்திருந்த நிலையில் தற்போது ஏரியா வாரியாக பிரித்துக் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் லியோ ரூ 100 கோடி வரை விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…