Leading actor in Rajinikanth's biopic
இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர், இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி. தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, பையா உள்ளிட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கி இருந்தார்.
கடைசியாக இவர் இயக்கத்தில் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியானது, இப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற தவறியது.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி அளித்துள்ள பேட்டியில், “நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிக பெரிய ரசிகர். அவரோட வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்க ஆசை.
அந்த படத்தில் நடிகர் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும்” என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…