actress Anikha latest photo shoot
என்னை அறிந்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனிகா.
இப்படத்தை தொடர்ந்து நானும் ரௌடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் கூட இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் 15வயது இளம் நடிகை அணிகா.
இதுமட்டுமின்றி சமீபத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபகாலமாக போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை அனிகா தற்போது சர்ச்சைக்குரிய வகையில் மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…