“விடாமுயற்சி திரைப்படம் நின்று போய் விட்டதா”?வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி ஹீரோவாக விளங்கிவரும் நடிகர் அஜித். இவர் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து அவரது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார். விடாமுயற்சி என்ற தலைப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தில் நடிகை திரிஷா பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்து இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படம் தொடர்பான எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் நீண்ட நாட்களாக படகுழு தரப்பில் இருந்து வெளிவராமல் இருப்பதால் விடாமுயற்சி திரைப்படம் நின்றுபோய்விட்டதாக அதிர்ச்சியான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வர ஆரம்பித்துள்ளது.

ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்னும் வகையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும், இதற்கான செட் ஒர்க் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

latest-update-about-vidaamuyarchi movie
jothika lakshu

Recent Posts

Haiku Official Trailer

Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…

4 hours ago

Drones Official Trailer

Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…

4 hours ago

கண்டிப்பான அம்மாவாக இருக்க மாட்டேன்! – எதிர்கால குழந்தைகள் குறித்து நடிகை தமன்னா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…

11 hours ago

தினமும் 15 முறை ‘I Love You’ சொல்வாள்.. ராஷ்மிகா குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…

11 hours ago

ஆமாம், நான் கருப்புதான்.. உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ கொடுத்த பதிலடி!

திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…

11 hours ago

சஞ்சய் தத்தின் ‘பிரதமர்’ பேச்சு.. இணையத்தில் சர்ச்சை – விளக்கம் அளித்த நடிகர்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…

11 hours ago