last-day-shooting-of-sun-tv-in-priyamana-thozhi serial
தமிழ் சின்னத்திரையில் சீரியலுக்கு பெயர் போன நம்பர் ஒன் சேனல் சன் டிவி. காலை முதல் இரவு வரை இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனித்தனியான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
கிராமப்புற மக்களின் பெரிய பொழுது போக்காக சீரியல்கள் தான் இருந்து வருகின்றன. சன் டிவி சேனலில் தொடர்ந்து புதிய புதிய சீரியல்களை களத்தில் இறக்கி வருகிறது. விரைவில் மல்லி என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ள நிலையில் மேலும் ஒரு புதிய சீரியலில் புரோமோ வீடியோ வெளியாகியிருந்தது.
இதைத்தொடர்ந்து கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் இன்னொரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி சீரியலுக்கு மாற்றாக இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ள நிலையில் தற்போது பிரியமான தோழி சீரியல் கிளைமாக்ஸை நெருங்கி வருகிறது.
இந்த சீரியலுக்கான கடைசி நாள் சூட்டிங் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரியமான தோழி ஹீரோதான் கலாட்டா கல்யாணம் சீரியலிலும் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…
கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…