Sirakadikka Aasai serial Meena in Ghilli Movie
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியா பாலகுமாரன்.
வேலைக்காரன் என்ற சீரியல் மூலம் விஜய் டிவியில் அறிமுகமான இவர் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் நல்ல வரவேற்பை பற்றி தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சீரியலிலும் நாயகியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மீனா தற்போது சிறகடிக்க ஆசை ரோகினி மற்றும் ஸ்ருதி ஆகியோருடன் இணைந்து நைட் டைமில் தியேட்டரில் கில்லி படம் பார்த்து என்ஜாய் செய்துள்ளார்.
இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட விஜய் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…