ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஈஸ்வரி ஜனனியிடம் தர்ஷினி ஜீவானந்தம் கூட போய் சேர்ந்துட்டா இப்போ ஸ்போர்ட்ஸ்க்கு கிளம்பி போயிட்டு இருக்காளாம் என்று சொல்கிறார்.
அடுத்ததாக கதிர் போனை போட்டு போன விஷயம் என்னாச்சு என்று கேட்க ரேணுகா விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு சந்தோஷப்படுகிறார். அடுத்து தோத்து போய் துவண்டு கிடக்கும் குணசேகரனை பார்த்து ஈஸ்வரி குணசேகரன் என்ற பொய் பிம்பத்துக்கு பயந்து கிடந்த காலமெல்லாம் பேச்சு இனிமே எங்களுக்காக வாழப் போறோம் என்று பதிலடி கொடுக்கிறார்.
ஜனனி உங்களால இனி எதுவும் பண்ண முடியாது எங்களை ஜெயிக்கவே முடியாது என சவால் விடுகிறார்.
Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…
கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…