Kushboo arrested
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு மாறியவர் நடிகை குஷ்பு.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்து பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவருடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில் போராட்டம் நடத்த பாஜக மகளிரணி திட்டமிட்டது.
இதில் நடிகை குஷ்பு கலந்துகொள்ள அதிகாலை சென்னையில் இருந்து சிதம்பரம் சென்றிருக்கிறார். முட்டுக்காடு அருகே அவரது காரை நிறுத்தி போலீசார் குஷ்பு மற்றும் சிலரை கைது செய்துள்ளனர்.
இதனை குஷ்புவே புகைப்படத்துடன் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…