புடவையில் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி ஷெட்டி.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்று இருந்தது.

இதன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் புடவையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

காதல் கதை தயாராக இருக்கிறது.. ஆனால்? கௌதம் மேனன் சொன்ன விஷயம்..!

புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் கௌதம் மேனன். தமிழ் சினிமாவின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகம் திறமை…

12 minutes ago

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகப்போகும் படங்கள் குறித்து வெளியான தகவல்.!!

கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்க போகும் மூன்று படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

22 minutes ago

சிம்பு பட டயலாக்குகளை பேசி அசத்திய நடிப்பு அரக்கன் பிக் பாஸ் திவாகர்..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மேன்…

4 hours ago

செல்வத்தை மிரட்டிய அருண், கோர்ட்டுக்கு வந்த ரோகினி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியை…

4 hours ago

நந்தினிக்கு வரும் ஆபத்து.. பதறி தவிக்கும் சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

20 hours ago

எனக்கு கஷ்டம் வந்தால் நான் அழுவேன்.. நடிகை சாய் தன்ஷிகா பேச்சு.!

நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக…

21 hours ago