pooja-hegde-latest-photoshoot-video
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நடித்ததை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வரும் இவர் தற்போது நீல நிற அடையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…