Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் ரசிகர்களின் மனதை கவரும் கீர்த்தி சுரேஷ்

keerthy-suresh-latest-pictures viral

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர் தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் தினமும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை தனது வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி காட்டி கண்களை பறிக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்