Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தூள் கிளப்பும் கருப்பு படத்தின் டீசர்.. வைரலாகும் வீடியோ..!

Karuppu Movie Teaser Update!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகிய கலவையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் த்ரிஷா,சுவாசிக்கா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இன்று டீசர் வெளியாகி தூள் கிளப்பி வருகிறது.

அதில் சூர்யாவின் மாஸ் வசனங்களும் தெறிக்க விடும் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.