தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சுமங்கலி ஒலித்த சீரியல்களில் நடித்து அதன் பிறகு கண்ணான கண்ணே என்ற சீரியலில் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்து மிகவும் பாப்புலரானவர் அக்ஷிதா.
இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் ஜீ தமிழில் சீதாராமன் சீரியலில் நடித்தார். பிறகு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் தற்போது இரண்டு சீரியலிலும் இவரை காண முடியவில்லை.
இந்த நிலையில் பிரபல நடிகருடன் நிச்சயம் நடந்து முடிந்த புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு நிச்சயம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இவருடைய வருங்கால கணவர் வேறு யாருமில்லை பெங்களூருவை சேர்ந்த பிரபல நடிகர் ப்ரீத்தம் சுரேஷ் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவர் வெளியிட்டுள்ள நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…