Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட திஷா பதானி,வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான திஷா பதானி நடித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் திஷா தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது படு கிளாமராக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.