Kajal Aggarwal With Baby photo
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில் கௌதம் கிச்சலு அவரைத் திருமணம் செய்து கொண்ட சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இப்படியான நிலையில் தற்போது இவர் தன்னுடைய குழந்தையை தன் மார்பில் சாய்த்துக் கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளைக் குவித்து வருகிறது.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…