Yashika Anand in Latest Photo
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது மீண்டும் பழையபடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அதீத கவர்ச்சியில் குட்டையான உடையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த ட்ரெஸ் மட்டும் எதுக்கு என பங்கமாக கிண்டல் செய்து வருகின்றனர்.
Dont Trouble The Trouble Tamil Trailer | Fahadh Fassil, Ssara | Bhairava | SS Rajamouli…
Ooroda Oththa Don Lyric Video | Baththa | Vijay Sethupathi | Sai Abhyankkar| Balaji Tharaneetharan
Yedhayya Saami Full Song | Ranabaali | Vijay Deverakonda, Rashmika | Rahul Sankrityan | Ajay–Atul
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…