Categories: NewsTamil News

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு திடீர் நிச்சயதார்த்தம்?? மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.

இவர் 2004 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமானஹோ கயா நாஎன்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் இரண்டு தெலுங்கில் லஷ்மி என்ற படத்தின் மூலம் பெரிதும் பிரபலமானார்.

அதன் பின் அதை வரலாற்று புனைகதை தெலுங்கு திரைப்படமான மகதீரா தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை குறித்தது, அவரது விமர்சன பாராட்டைப் பெற்றது.

அதன்பின் 2008 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா விஷால் தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 35 வயதான காஜர் அகர்வால் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். தனது குடும்பத்திற்கு நெருக்கமான மற்றும் பிரபல தொழிலதிபரான கவுதம் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு இவர் படங்களை நடிக்கவிருப்பதாகவும் அதற்கு மாப்பிள்ளை வீட்டாரிடம் சம்பந்தம் வாங்கியதாகவும் சினிமா தகவல் கசிகிறது. இதைக்கேட்ட காஜல் அகர்வாலின் ரசிகர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

admin

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

23 hours ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

23 hours ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

2 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

2 days ago