Categories: NewsTamil News

பிகினி உடையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போடும் அமலாபால் – சர்ச்சையை கிளப்பிய வீடியோ.!!

பிகினி உடையில் ஆண் நண்பருடன் ஆட்டம்படும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமலாபால்.

தமிழ் சினிமாவின் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி மைனா என்ற படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் அமலா பால்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற இவர் தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பருடன் பீச்சில் கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

admin

Recent Posts

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

11 hours ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

11 hours ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

11 hours ago

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

16 hours ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

17 hours ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

17 hours ago