Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

18 கிலோ எடையை இரண்டே வாரத்தில் இப்படித்தான் குறைத்தேன்.. ஜெயம் ரவி வெளியிட்ட சீக்ரெட்

jayam-ravi-in-weight-loss-secrets update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் வெற்றி பெற்ற படங்கள் பல உள்ளன. அவற்றின் முக்கியமான ஒன்று கோமாளி. 90ஸ் கிட்ஸ்களை கொண்டாட வைக்கும் வகையில் இந்த திரைப்படம் வெளியானது.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி பள்ளி மாணவனாக எடையை குறைத்து அசால்டாக சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதற்காக ஜெயம் ரவி இரண்டே வாரத்தில் 18 கிலோ எடையை குறைத்தார். அது எப்படி சாத்தியம் என தற்போது தன்னுடைய டயட் சீக்ரெட்டை வெளியிட்டுள்ளார்.

அதாவது இரண்டு வாரத்திற்கு அவர் வெறும் கேரட் மற்றும் தக்காளி மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டுள்ளார். சில சமயங்களில் மட்டும் பிளாக் காபி குடிப்பேன் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் தான் இரண்டு வாரங்களில் 18 கிலோ எடையை குறைக்க முடிந்ததாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.

 jayam-ravi-in-weight-loss-secrets update

jayam-ravi-in-weight-loss-secrets update