jackson sanjay direction in first hero update
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. தளபதி விஜய்யின் மகனான ஜாக்சன் சஞ்சய் தற்போது வெளிநாட்டில் சினிமா சார்ந்த பட்டப்படிப்பை படித்து வருகிறார்.
விரைவில் அவர் சினிமாவில் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் sa சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கு இயக்குனராவதில் தான் விருப்பம் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சஞ்சய் முதல் படத்தை விஜயை வைத்து இயக்க மாட்டார் எனவும் விஜய் சேதுபதி வைத்து படத்தை இயக்கத் தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி ஒன்றில் அளித்துள்ள இந்த தகவல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…