தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பிரபாஸ் நடிப்பில் மாபெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் Project K திரைப்படத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்கள் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா மேனன் தற்போது வெள்ளை நிற புடவையில் பளிச்சின்னு கவர்ச்சி காட்டி எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது.
#IswaryaMenon ruling with her elegance in white saree ???? @Ishmenon @UVCommunication pic.twitter.com/Al4cTtrqZz
— Yuvraaj (@proyuvraaj) June 4, 2023

