Is it better to refrigerate eggs? Is it bad? Let's buy it
முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துவது நல்லதா கெட்டதா என்று பார்க்கலாம்.
நம் வீட்டில் பொதுவாகவே அனைவரும் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பதுண்டு. ஆனால் அப்படி வைப்பது தீங்கை விளைவிக்கிறது என்று எச்சரிக்கின்றனர். ஏனெனில் அது மிகவும் கேடு தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
முட்டையில் கால்சியம் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. முட்டை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது விரைவில் கெட்டுப் போய்விடும். அப்படி வைத்தால் முட்டையின் ஓட்டில் பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து உள்ளே சென்று விடும். மேலும் சுவையும் மாறிவிடும்.
முட்டையை வாங்கியவுடன் உடனே சமைத்து சாப்பிடுவதே சிறந்தது. இல்லையெனில் முட்டையின் சத்துக்கள் அழிந்து விடும். அது சாப்பிட்டும் நம் உடலுக்கு பலன் அளிக்காமல் தீங்கையே விளைவிக்கும்.
எனவே முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…