தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவருக்கு இந்திரஜா சங்கர் என்ற மகள் உள்ளார்.
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் படத்தில் குண்டம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்திரஜா சங்கர்.
தற்போது இவர் பன்னிரெண்டாம் வகுப்பு தான் படித்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது டிரடிஷனல் உடையில் செம அழகாக நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கரின் மகளா இது என பலரையும் வியக்க வைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்
இவர் வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…
https://youtu.be/8M_qU0YXY-I?t=7
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…