தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
எச் வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிக்கெட் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.படம் பார்க்க டிக்கெட்டை புக் பண்ண விலை கேட்டபோது அப்போது வந்து வாங்கிக்கோங்க ஷண்முகா 600 லட்சுமி 800 சத்தியபாமா 1000 என்று கூறியுள்ளனர்.
இந்த ஆடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜயின் கடைசி படத்திற்கான டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கு விற்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


