here-is-the-7-upcoming-movies-of-actor dhanush
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வரும் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து உருவாக உள்ள 7 படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதோ அந்த லிஸ்ட்
1. அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர்
2. சேகர் கம்முலா இயக்கத்தில் பல மொழிகளில் உருவாக உள்ள திரைப்படம்
3. தனுஷ் இயக்கி நடிக்கும் D50
4. எச் வினோத் இயக்கத்தில் ஒரு படம்
5. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் திரைப்படம்.
6. வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம்
7. பியார் பிரேம காதல் இலான் இயக்கத்தில் ஒரு படம்.
இந்த 7 படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…