hansika birthday videos
தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இன்று இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாளை சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில், அங்குள்ள குழந்தைகள் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர். அதேபோல் நடிகை ஹன்சிகா இந்த வருட தன்னுடைய பிறந்தநாளை பம்பாயில் தனது தாய் மற்றும், தான் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளுடன் கொண்டாடி உள்ளார்.
மேலும் நள்ளிரவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹன்சிகா பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…