gautham-menon-as-ajith-62-villian update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இந்தப் படத்தை தொடங்கி தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகும் 61 வது படத்தில் நடித்து வருகிறார்.
பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் அஜித் ரெட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள 62 ஆவது படத்தில் நடிக்க உள்ளார்.
தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க கௌதம் மேனனிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாக பல்வேறு படங்களில் வில்லனாக கௌதம் மிரட்டி விடுவதால் இந்த படத்தில் அவர் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
AK 61 படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு இந்த வருட இறுதிக்குள் 62வது படத்தின் படப்பிடிப்பில் அஜித் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
Parimala and Co Title Teaser | Jayaram | Urvasi | Pandiraaj | Foxn
Sattendru Maarudhu Vaanilai Trailer | Jai | Yogi Babu | Babu Vijay | Meenakshi G…
Amma Amma Dhaan Lyric Video | Nooru Sami | Vijay Antony | Sreekanth Hariharan |…
GLADIATORS FILM MOTION POSTER | AJITH KUMAR | DIRECTOR VIJAY | GV PRAKASH KUMAR
I Nobody Official Teaser | Prithviraj Sukumaran | Parvathy Thiruvothu | Nisam Basheer | Jakes…
Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…