Vignesh Shivan Direct Nayan Ad
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். பாடல் ஆசிரியரான இவர் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களை கொடுத்து வருகிறார். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் 62 படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் முதல் முறையாக தனது மனைவி நயன்தாராவுக்காக விளம்பரம் ஒன்றை இயக்கி உள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்து ஒன்லி ஃபார் நயன்தாரா என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…