Gautham Karthik Wishes to Manjima Mohan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவரது மூத்த மகன் கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
தேவராட்டம் படத்தில் இவருடன் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்து இருந்தார். இதன் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்த நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடியுள்ளார் மஞ்சிமா மோகன். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறிய நிலையில் கௌதம் கார்த்திக் ஸ்பெஷல் போஸ்ட் போட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…