Director Karthik Naren About Maaran Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மாறன். ஹாட் ஸ்டாரில் வெளியான இந்த படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.
சமுத்திரக்கனி, ஸ்ருமிதி வெங்கட், அமீர் என பல பிரபலங்கள் படத்தில் நடித்தாலும் யாருக்கும் அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. கதை, திரைக்கதை, இசை முதற்கொண்டு எதுவுமே படத்தில் பெரிதாக ஒர்கவுட் ஆகவில்லை.
சிம்பிளாக சொல்ல போனால் திறமையான பிரபலங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஏன் இந்த படத்தை தேர்வு செய்தார்கள் என்ற சந்தேகம் தான் ரசிகர்களிடத்தில் இருந்து வருகிறது.
பலரும் கார்த்திக் நரேனை வசைபாடி வர அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரைட்டு உண்மையை அப்புறம் சொல்கிறேன் என பதிவிட்டு உடனடியாக அதனை நீக்கியும் உள்ளார். இதனால் மாறன் படத்தின் தோல்விக்கு தனுஷ் தான் காரணமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…