Fun Shopping With KPY Sarath and Krithika
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளின் ஒருவராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரத்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து வருகிறார் சரத்.
தற்போது இவர் அவருடைய மனைவியுடன் திநகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்ய சென்று உள்ளனர். அங்கு சென்று ஆடை மற்றும் ஆபரணங்களின் விலையை கேட்டு என்னது இதெல்லாம் இவ்வளவு கம்மியா என ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு ஷாக்காகியுள்ளனர்.
இருவரும் சேர்ந்து கலகலப்பாக ஷாப்பிங் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…