முடி கொட்டாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் முக்கியம் என்றாலும் சிலருக்கு முடியின் வளர்ச்சி மீது அதிக ஆசை இருக்கும். அதற்காக பல ஹேர் ஆயில்கள் க்ரீம் என யூஸ் செய்து அதில் சில பக்க விளைவுகளும் ஏற்பட்டு முடி உதிர்வும் ஏற்படும். ஆனால் ஆரோக்கியமான முறையில் இயற்கையாக முடி வளர சில உணவுகளை நாம் சாப்பிடலாம் அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முடி அதிகமாக வளர கேரட் மற்றும் முட்டை சாப்பிடலாம்.
இது மட்டுமில்லாமல் சர்க்கரைவள்ளிக்கிழங்கு கீரை வகைகள் மற்றும் ஓட்ஸ் உணவில் சேர்க்கலாம்.
குறிப்பாக கால்சியம் நிறைந்த உணவுகள் அதிகமாக சாப்பிடும் போது அது முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் முடி வளர செய்யலாம்
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…